ஏப்ரல் 25

ஜூன் 8

ஜூன் 8
JUNE 8

ஜூன் 8
உலகப் பெருங்கடல்கள் தினம்
1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பூமி உச்சி மாநாட்டில் கனடா அரசாங்கம் உலகப் பெருங்கடல்கள் தினம் என்ற கருத்தை முன்மொழிந்தது.
2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக உலகப் பெருங்கடல்கள் தினம் நிறுவப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தி ஓஷன் ப்ராஜெக்ட் மற்றும் வேர்ல்ட் ஓஷன் நெட்வொர்க் ஆகியவற்றின் ஒத்துழைப்பால் சர்வதேச அளவில் கொண்டாட தொடங்கப்பட்டுள்ளது.


Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்