ஏப்ரல் 25

மார்ச் 8

மார்ச் 8

MARCH 8

உலக மகளிர் தினம்

International Women's Day

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதுமுதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.

உலக மகளிர் தினம் ஆர்ச் எட்டாம் தேதி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தது.
மார்ச் 8 ஆம் தேதி பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்து கொண்டாலும் பெண்களே பிரதான பங்கு வகித்தனர். இந்த புரட்சிதான் ஜார் மன்னர் தனது அரியணையை விட்டு இறங்க காரணமாக அமைந்தது. அதை நினைவு கூறும் விதமாக மார்ச் 8 ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

1‌917 ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் பெண்கள் வாக்குரிமை பெற்றபோது மார்ச் 8 அன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.



 JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்