- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 7
APRIL 7
- உலக ஆரோக்கிய / சுகாதார தினம் World Health Day
1950ல் இருந்து உலக சுகாதார/நல்வாழ்வு/ஆரோக்கிய தினம் கொண்டாடப்படுகிறது.
- தீக்குச்சி தினம் Match Stick Day
1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 7இல் ஜான் வாக்கர் இங்கிலாந்து என்பவர் தீப்பொறியை உருவாக்கும் எளிமையான வழியாக மரக்குச்சிகளால் ஆன தீப்பெட்டியை உருவாக்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.