ஏப்ரல் 25

ஏப்ரல் 5

ஏப்ரல் 5

APRIL 5

இந்தியா தேசிய தினங்கள்

தேசிய கடல்சார் தினம்

இந்தியாவின் முதல் நீராவிக்கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. இதன் நினைவாக 1964 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்கு வெளிக்காட்டும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்