- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 24
APRIL 24
தேசிய ஊராட்சி (பஞ்சாயத்து ராஜ்) தினம்
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் எனப்படும் ஊராட்சி மன்ற அதிகாரச் சட்டம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று அமலுக்கு வந்தது. கிராமங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் 1992 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் மேற்கொண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார்.
பிறந்தநாள்:-
சச்சின் டெண்டுல்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.