- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 2
- சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்
International children's book day.
1967ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2 ல் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் என்பவரின் பிறந்த நாள் ஆகும். இவர் குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆவார்.- உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் International Autism Awareness Day (2007)
2007ம் ஆண்டு முதல் இத்தினம் ஐ.நாவின் அறிவுறுத்தல் படி கடைபிடிக்கப்படுகிறது.
- உலக மனவிறுக்கம் விழிப்புணர்வு தினம்,
டிசம்பர் மாதம் 2007 ஆண்டு முதல் ஐ.நா சபையின் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.