- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 14
APRIL 14
- உலக சித்தா தினம் - World Siddha Day
சித்த மருத்துவத்தின் சிறப்பை போற்றும் வகையிலும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாள் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், பாபா சாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.