ஏப்ரல் 25

ஏப்ரல் 12

ஏப்ரல் 12

APRIL 12

  • உலக விண்வெளி வீரர்கள் தினம்
  • மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம்
  • உலக வான் பயண தினம்
  • International Day of Human Space Flight

விண்வெளிக்கு முதன்முதலில் ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் 12 ஏப்ரல் 1961ம் தேதி வஸ்டொக் 1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிரங்கினார்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் ரஷ்யாவின் முன்மொழிவை ஏற்று ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றி ஆண்டுதோறும் இத்தினத்தை கொண்டாடி வருகிறது.

  • சர்வதேச வீதியோர சிறுவர்களுக்கான தினம்
  • International Day for Street Children

உலகெங்கும் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்