ஏப்ரல் 11
APRIL 11
- தேசிய வளர்ப்பு பிராணிகள் தினம் -National Pet Day
வளர்ப்பு பிராணிகள் தினம் 2005ஆம் ஆண்டு கொளீன் பெய்க் (Colleen Paige) என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தான் தேசிய நாய், பூனைகளுக்கு என தனி சிறப்பு நாள் கொண்டு வந்தார். கொளீன் பெய்க் விலங்குகள் வாழ்வியல் மற்றும் உடல்நலத்துறை வல்லுனராக திகழ்ந்து வந்தார். முதன் முதலில் இந்த விழிப்புணர்வு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
-
தேசியத் தாய்மைப் பாதுகாப்பு தினம் - National Safe Motherhood Day
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் மகப்பேறு வசதிகள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது. தேசியத் தாய்மை பாதுகாப்பு தினம் கொண்டாடும் உலகின் முதல் நாடு இந்தியா.
THE WHITE RIBBON ALLIANCE இந்தியா எனும் அமைப்பின் வேண்டுகோளின் படி மத்திய அரசானது 2003 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் துணைவியரான கஸ்தூரிபாய் காந்தி அவர்களின் பிறந்த தினம் அன்று தேசியத் தாய்மை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP Click Here
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.