ஏப்ரல் 25

மார்ச் 30

மார்ச் 30 MARCH 30
உலக இட்டலி தினம் - WORLD IDLY DAY
தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்டலியின் பெருமையை உலகமறிய இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவான இட்லி அரிசி மற்றும் உளுந்தை அரைத்து தயாரிக்கப்படுகிறது.
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவான இட்டலி நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றது.
#worldidlyday #idly

கருத்துகள்