ஏப்ரல் 25

மார்ச் 31

மார்ச் 31 

March 31

சர்வதேச திருநங்கைகள் தினம்:-

மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படும் திருநங்கைகள் 23 ஜோடி குரோமசோம்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் 23வது குரோமசோம் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளே.

ஒரு ஆண் தன் 23ஆம் ஜோடி பாலினத்தை நிர்ணயிக்கும் குரோமசோமில் குறைபாடு கொண்டால் அவன் ஒரு ஆண் மாற்றுத்திறனாளி. ஒரு பெண் தன் 23ஆம் ஜோடி பாலினத்தை நிர்ணயிக்கும் குரோமசோமில் குறைபாடு கொண்டால் அவள் ஒரு பெண் மாற்றுத்திறனாளி.


 JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்