ஏப்ரல் 25

மார்ச் 4

மார்ச் 4 

மார்ச் 4 :- தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

March 4 :- National Workers Safety Day

இந்தியாவில் மார்ச் 4 ம் தேதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசியல் சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. பணிபுரிந்து வரும் பாதுகாப்பு உணர்வுடன் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்