- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜுன் 29
ஜுன் 29 :- தேசிய புள்ளியியல் தினம்
June 29 :- National Statistics Day
கொல்கத்தாவில் பிறந்த பிரசந்த சந்திர மகலெனோபிஸ் ஓர் இந்திய புள்ளியியலார் ஆவார். இவருடைய அளப்பரிய பணிகளுக்காக இந்திய அரசு பத்மவிபூஷன் விருது 1968-ஆம் ஆண்டு வழங்கியது. இந்திய புள்ளியியல் துறையில் இவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக "இந்திய புள்ளியியலின் தந்தை" என போற்றப்படுகிறார். இவரது பிறந்த நாளான ஜூன் மாதம் 29 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய புள்ளியியல் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.