- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜூலை18
ஜூலை18 :- நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
July 18 :- Nelson Mandela day
ஜூலை18 நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக ஐநா சபை அறிவிப்பு.கருப்பினத்தவர் விடுதலைக்காக போராடி தனது வாழ்க்கையில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.
2009 நவம்பர் 10 அன்று ஐநா சபையில் 192 நாடுகளும் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாலியல் சமத்துவத்திற்கு பாடுபட்ட மண்டேலாவை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளை மண்டேலா சர்வதேச தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து 2010 ஜூலை 18 அன்று மண்டேலாவின் 92வது பிறந்த நாள் முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு என பெயர்சூட்டிய நாள்
(ஜுலை 18. 1967)

கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.