- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மார்ச்10
மார்ச்10 :- மத்திய தொழிலக பாதுகாப்பு படை உருவாக்க தினம்.
March 10 :- Central Industrial Force Creation Day
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1969 மார்ச் 10ஆம் தேதி 2800 படைவீரர்களுடன் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இது அப்போதைய மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பதாகவும் 1883 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஏற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின்படி ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர் இது அதிகாரங்கள் உருவாக்கப்பட்டு மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க தொடங்கியது. இதன்மூலம் எல்லா விமான நிலையங்கள் துறைமுகங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.