ஏப்ரல் 25

ஜனவரி 26

 ஜனவரி 26

ஜனவரி 26 :- இந்திய குடியரசு தினம்

January 26 :- Republic Day of India


1950 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
1930 ம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்