ஏப்ரல் 25

ஜனவரி 25

 ஜனவரி 25

ஜனவரி 25 :- இந்திய தேசிய வாக்காளர் தினம்

January 25 :- Indian National voters day

தேசிய வாக்காளர் தினம்

இந்திய தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகவலறிந்து பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

2021ம் ஆண்டு 11-வது தேசிய வாக்காளர் தினம் நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வுமிக்கவர்களாகவும் பாதுகாப்பு, தகவல் அறிந்தவர்களாக உருவாக்குவதே 2021ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருளாகும்.

JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்