ஏப்ரல் 25

ஜனவரி 24

 ஜனவரி - 24

ஜனவரி 24 :- தேசிய பெண் குழந்தைகள் தினம்.

January 24 :-  National ( India) girl child day

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்.

2008ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பெண் குழந்தைகளை மதிப்புள்ளவர்களாக நடத்துவது, அவர்களைப் பாதுகாப்பது, பால் சார்ந்த பாகுபாடுகளில் இருந்து அவர்களை விடுவிப்பது ஆகியவை இந்த தினத்தின் நோக்கம்.

மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்வியில், வேலைவாய்ப்பில், சமூக நடவடிக்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பெண்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த தினத்தின் நோக்கம்.

2021ம் ஆண்டு நோக்கம் பெண் கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

JOIN TELEGRAM GROUP Click Here

கருத்துகள்